கைவினை பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க கர்நாடக முதல்வர் வலியுறுத்தல்

பெங்களூரு : கர்நாடக முதல்வர் சித்தராமையா அடுத்து நடக்க இருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில்    கையால் செய்யப்பட்ட பொருட்கள் மீதான வரியை குறைக்க வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.

குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடினேன் ராணுவ வீரர்கள் இடையே பிரதமர் உரை

குரேஸ் பள்ளத்தாக்கு : பிரதமர் மோடி வடக்கு காஷ்மீரில் உள்ள குரேஸ் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள ராணுவ வீரர்கள் மற்றும் எல்லை பாதுகாப்புப்படை வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை

தாஜ்மஹால் குறித்த அனைத்து சர்ச்சைகளுக்கும் விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் : யோகி ஆதித்யநாத் உறுதி

அயோத்யா: தாஜ்மஹால் குறித்த அனைத்து சர்ச்சைகளுக்கும் விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று உத்ரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உறுதி அளித்துள்ளார். அயோத்தியாவில் தீபாவளி கொண்டாடிய பின்னர் செய்தியாளர்களிடம்

எல்லையில் பாதுகாப்புப்படையினருடன் தீபாவளி கொண்டாடினார் காஷ்மீர் துணை முதல்வர்

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநில துணை முதல்வர் நிர்மல் சிங் எல்லை பாதுகாப்புப்படை வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். எல்லையில் உள்ள பார்கவால் பகுதியில் பாதுகாப்பு

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள எல்.ஐ.சி கட்டிடத்தில் திடீர் தீ விபத்து!

கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள எல்.ஐ.சி கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் பெரும் புகைமூட்டம் ஏற்பட்டது. மேற்குவங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவின் ஜவஹர்லால் நேரு சாலையில் உள்ள வணிக வளாகம்

புதுச்சேரியில் பேருந்து கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி தெருமுனை போராட்டங்கள் நடத்தப்படும் : மார்க்சிஸ்ட் அறிவிப்பு

புதுச்சேரி : புதுச்சேரியில் பேருந்து கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி தெருமுனை போராட்டங்கள் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் தெரிவித்துள்ளனர். வரும் 23ம் தேதி முதல் ஒரு

மதுரா அருகே சரக்கு ரயிலின் 2பெட்டிகள் தடம் புரண்டன

மதுரா : உத்தரபிரதேச மாநிலம் மதுரா ரயில்நிலையம் அருகே சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன. டெல்லி- ஆக்ரா ரயில் தடத்தில் சரக்கு ரயிலின் இரண்டு

டெல்லியில் இருந்து ஆக்ரா சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

லக்னோ : உத்தரபிரதேச மாநிலம் டெல்லியில் இருந்து ஆக்ரா சென்ற சரக்கு ரயில்  தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. மதுரா ரயில் நிலையம் அருகே இந்த விபத்து ஏற்பட்டதில்

கலப்பு திருமணங்களை ஊக்கப்படுத்த வேண்டும் : கேரள உயர்நீதிமன்றம்

திருவனந்தபுரம்: அனைத்து கலப்பு திருமணங்களை லவ் ஜிகாத் என்று கூறிவிட முடியாது என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கலப்பு திருமணங்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம்

அனைத்து ரயில்களிலும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் அவசியம்: ரயில்வே துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து ரயில்களிலும் கண்டிப்பாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்க வேண்டுமென ரயில்வே துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரயிலில் பயணிகளுக்கு உள்ள வசதி

Page 1 of 65412345...102030...Last »