தாமதமாகும் உள்ளூராட்சித் தேர்தல் – கண்காணிப்பு அமைப்புகள் அதிருப்தி

உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதில் ஏற்பட்டுள்ள இழுபறிகள் குறித்து, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள், தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரியவிடம் அதிருப்தி வெளியிட்டுள்ளன. பவ்ரல், கபே, 

அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து கலந்துரையாட சிறிலங்கா வருகிறது இந்திய குழு

மட்டக்களப்பில் 32 சுற்றுலா விடுதிகள் அமைக்கப்படவுள்ளதாகவும் இதன் மூலம், 10 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்றும், சிறிலங்காவின் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன்

உள்ளூராட்சித் தேர்தலில் மீண்டும் இழுபறி

நுவரெலிய மாவட்டத்தில் புதிய பிரதேசசபையை உருவாக்குவதில் ஏற்பட்டுள்ள இழுபறியினால், உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தலை நடத்தும் வகையில், உள்ளூராட்சி

இலங்கைக்கு ஆபத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் வடகொரியா?

வடகொரியாவின் அரச சார்பு இணைய ஊடுருவல் நிறுவனம் ஒன்று இலங்கை நிதி நிறுவனங்கள் மீது இணையத்தாக்குதல்களை மேற்கொண்டுவருவதாக சந்தேகிக்கப்படுகிறது. இலங்கை உட்பட்ட சர்வதேச ரீதியாக நிதி நிறுவனங்கள்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பித்துள்ளனர். அநுராதபுரம் சிறையில் 20 நாட்களுக்கும்

அரசியல் கைதிகள் விவகாரம் சட்டமா அதிபருக்கு மாத்திரம் பொறுப்பானது அல்ல: சம்பந்தன்

தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் அரசியல் அடையாளங்களும் காணப்படும் நிலையில், அவர்கள் தொடர்பான வழக்குகள், சட்டமா அதிபருக்கு மாத்திரம் பொறுப்பானவையாகக் கருதப்பட முடியாது என்று தமிழ்த் தேசியக்

சிவாஜிலிங்கம் போராட்டத்தை காட்டிக்கொடுத்துவிட்டார்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் அரசியல் கைதிகளுக்காக கடந்த சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தினை வடக்கு மாகாண சபை உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் காட்டிக்கொடுத்துவிட்டார் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்

இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடிப்போருக்கு சிறையும், 100 மில்லியன் அபராமும் விதிப்பு: மஹிந்த அமரவீர

இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவோருக்கு கடும் சிறைத் தண்டனையும், 100 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட அபராதமும் விதிக்கப்படும் என்று மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீர

பிரதமர் அலுவலகத்தின் இரண்டாவது மாடியில் தீ விபத்து; கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது!

தலைநகர் டெல்லியிலுள்ள பிரதமர் அலுவலகத்தின் இரண்டாவது மாடியிலுள்ள அறை எண் 242இல் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீ அணைப்பு வாகனங்கள் சம்பவ

Page 5 of 430« First...34567...102030...Last »