மனித உரிமைகள் தேசிய செயற்திட்டம் – அமைச்சரவையில் முன்வைத்தார் சிறிலங்கா பிரதமர்

மனித உரிமைகள் தொடர்பான தேசிய செயற்திட்டம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்திலேயே மனிதஉரிமைகளுக்கான தேசிய செயற்திட்டத்தை பிரதமர்

சம்பந்தன், மாரப்பனவுடன் பிரித்தானிய அமைச்சர் சந்திப்பு

பிரித்தானியாவின் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான வெளிவிவகாரப் பணியக அமைச்சர் மார்க் பீல்ட் இன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். சிறிலங்கா வெளிவிவகார

ஐ.நா உதவிச் செயலர்களுடன் சுமந்திரன் சந்திப்பு

அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஐ.நாவின் உதவிச் செயலர்களுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார். இந்த வார முற்பகுதியில் நியூயோர்க்கில் இந்தச் சந்திப்புகள்

இலங்கை அரசில்வாதியின் வீட்டுத் தோட்டத்தில் காய்த்த விசித்திர தேங்காய்!

தம்புள்ளை, போஹோரத்வெவ பிரதேசத்தில் வீட்டுத் தோட்டம் ஒன்றில் உள்ள தென்னை மரத்தில் விசித்திர தேங்காய் ஒன்று காய்த்துள்ளது. அந்த தென்னை மரத்தில் பறித்த தேங்காய் ஒன்றில் இரண்டு

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் உயிரிழப்பு – திவுலப்பிட்டி காவல் நிலையப் பொறுப்பதிகாரி கைது

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து  திவுலப்பிட்டி காவல் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கைது   செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவுப்படி நீர்கொழும்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த

மீள்குடியேற்றத்தின் பின்னா் ஆரம்பிக்கப்பட்ட அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயத்தில் முன்னணி பெறுபேறு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மீள்குடியேற்றத்தின் பின்னா் 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயத்தில் 18 மாணவா்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல்

பெருந்தோட்டப் பகுதி மக்களுக்கு இந்த மாத இறுதியில் இரண்டாயிரம் காணிஉறுதிகள்

பெருந்தோட்டப் பகுதிகளில் தனிவீடுகள் அமைக்கப்பட்டும் இதுவரைகாலமும் காணியுறுதிகள் வழங்கப்படாதிருக்கின்றமை தொடர்பில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் திகாம்பரம் தமது கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்து

தேசிய உணவு உற்பத்தி புரட்சி நாளை ஆரம்பம்

காலநிலை  மாற்றத்தினால் சவாலுக்குட்பட்டுள்ள உணவு உற்பத்தி தேசிய செயற்திட்டத்துக்கு புத்துயிரூட்டி தொடர்ச்சியாக முன்னெடுத்தல் மற்றும்  நாட்டில்  விவசாய எழுச்சியை ஏற்படுத்தும் நோக்குடன்   ஜனாதிபதி    மைத்ரிபால சிறிசேனவின் வழிகாட்டலில்

பேஸ்புக் காதல்: யுவதிக்கு காதலன் செய்த கொடூரம்!

பேஸ்புக் நட்பில் அறிமுகமான யுவதி ஒருவரின் நிர்வாணப் படங்களை பெற்று அதனை பிரிதொருவரிடம் ஒரு இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Page 30 of 430« First...1020...2829303132...405060...Last »