அதிக வேகத்தால் வந்த வினை: யாழ். இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்

யாழ்.அச்சுவேலி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளொன்று மின்கம்பத்துடன் மோதியதினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அச்சுவேலி தெற்கு, நெருப்பு மூட்டி பகுதியில் நேற்று 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் வைத்தியசாலையில்:-

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 12 மாணவர்கள் இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையை சிங்களவர்கள் மாத்திரமே ஆட்சி செய்ய முடியும் – ஞானசார தேரர்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கை சிங்களவர்களின் நாடாகும் எனவும்  இந்த நாட்டை சிங்களவர்கள் மாத்திரமே ஆட்சி செய்ய முடியும் என பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர்  கலகொட அத்தேச  ஞானசார

இடைக்காலஅறிக்கை குறித்து விமல் வீரவன்ச இன்று ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கை அரசாங்கம் உருவாக்கிவரும் புதிய அரசமைப்;பு தொடர்பான இடைக்கால குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு.

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் சார்பில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் திணைக்கள அதிகாரிகளும், குற்றவாளிகளின்

வெள்ளியன்று யாழ்ப்பாணத்தில் பொது அமர்வில் பங்கேற்கிறார் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு, மற்றும் மீள நிகழாமையை உறுதிப்படுத்தல் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் நாளை மறுநாள் யாழ்ப்பாணத்தில் பொது அமர்வு

ஐ.நா, அமெரிக்காவிடம் முறையிட்ட நாமல்

அமைதியாகப் போராட்டம் நடத்திய தம்மை சிறிலங்கா காவல்துறை கைது செய்திருப்பதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, ஐ.நா

ருவான் விஜேவர்த்தனவுடன் பிரெஞ்சு கூட்டுப்படைத் தளபதி சந்திப்பு

இந்தியப் பெருங்கடலில் நிலைகொண்டுள்ள பிரெஞ்சுப் படைகளின் கூட்டுத் தளபதி றியர் அட்மிரல் டிடியர் பியாட்டன் (Rear Admiral Didier Piaton) சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான்

வடக்கில் வெள்ளியன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு

அனுராதபுர  சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும், அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், நாளை

சிறிலங்காவில் நம்பிக்கையூட்டக் கூடிய பொருளாதார வளர்ச்சி – அனைத்துலக நாணய நிதியம்

2017-2018 காலப்பகுதியில் சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி நம்பிக்கையூட்டக் கூடிய வகையில், இருக்கும் என்று அனைத்துலக நாணய நிதியம் மதிப்பீடு செய்துள்ளது. உலக பொருளாதார கண்ணோட்டம் என்ற அனைத்துலக

Page 20 of 430« First...10...1819202122...304050...Last »