மன்னாரில் புதிய சிறைக்கூடம் அமைக்க அமைச்சரவை அனுமதி

மன்னாரில் சிறைக்கூடம் ஒன்றை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மன்னாரில் சிறைக்கூடம் ஒன்றை அமைப்பதற்கான பத்திரத்தை அமைச்சர் சுவாமிநாதன்

ஜே.ஆரின் பேரன் அரசியலில் குதிக்கிறார்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பேரன், பிரதீப் ஜெயவர்த்தன அரசியலில் குதிக்கவுள்ளார் என்று கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று அவர் கொழும்பில் நடத்தவுள்ள செய்தியாளர் சந்திப்பில்

மத்தல விமான நிலையம் குறித்து இன்னமும் இறுதி முடிவு எடுக்கவில்லை – மகிந்த அமரவீர

மத்தல விமான நிலையம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். “ மத்தல விமான நிலையத்தில் தனியார்

Android பயனாளர்களுக்கு இலங்கை கணினி பிரிவு அவசர எச்சரிக்கை!

இலங்கை Android பயனாளர்களுக்கு இலங்கை கணினி பிரிவு அவசர எச்சரிக்கை! 18 October, 2017, Wed 18:06 GMT+1  |  views: 265 கணினி வலையமைப்பின் ஊடாகக் கணினிகளுக்குள் புகுந்து கடும் சேதங்களை

புதிய அரசியலமைப்பு தேவையில்லை – அஸ்கிரிய, மல்வத்த கூட்டு சங்க சபா முடிவு

புதிய அரசியலமைப்போ, அரசியலமைப்பு திருத்தமோ இப்போதைய சூழலில் நாட்டுக்கு அவசியம் இல்லை என்று, மல்வத்த, அஸ்கிரிய பீடங்களின்  கூட்டு சங்க சபா முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைத்திரியின் யாழ். வருகையும் எதிர்வினையும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

“புறக்கணிப்புக்கள், சத்தியாக்கிரகங்கள், ஊர்வலங்கள் என்பவற்றை மேற்கொள்வதற்கு என்று சந்தர்ப்பங்கள் உள்ளன. எடுத்ததற்கெல்லாம் அவற்றை செய்யப்போனால், அவற்றுக்குரிய மதிப்பும் பெறுமானமும் குறைந்துவிடும். இந்தப் போராட்டங்கள் அனைத்தும் என்னுடைய ஆட்சியில்

தொடை நடுங்கி கஜேந்திரகுமார், எங்களை விமர்சிக்கின்றார்: எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு!

“ஜனாதிபதிக்கு எதிராக கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட கறுப்புக்கொடி போராட்டத்தில் முதலில் களத்தில் நின்றவர்கள் நாங்கள். ஆரம்பத்தில், தொடை நடுங்கி விட்டு நாம் களத்தில் நிற்பதனை அறிந்து பின்னர்

தமிழர்களின் அரசியல் நம்பிக்கைகளில் ஒளிதீபம் பிறக்க வேண்டும்: தீபாவளி வாழ்த்துச் செய்தியில் சம்பந்தன்!

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகள் வெற்றியடைந்து, தமிழர்களின் அரசியல் நம்பிக்கைகளில் ஒளிதீபம் பிறக்க, இந்த தீபாவளி தினத்தில் பிரார்த்திப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான

கட்சிகள், சுயேட்சைக்குழுக்களின் தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்த புதிய திருத்தச் சட்டமூலம்!

தேர்தல்களில் அரசியல் கட்சிகளும், சுயேட்சைக்குழுக்களும் மேற்கொள்ளும் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக புதிய திருத்தச் சட்டமூலமொன்றை கொண்டு வருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் தற்போதைய தேர்தல் சட்டத்தில் திருத்தங்களைச்

அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்தும் நோக்கிலேயே வழக்குகள் அநுராதபுரத்துக்கு மாற்றம்: சாகல ரத்நாயக்க

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்துவதற்காகவே வழக்குகளை அநுராதபுரத்துக்கு மாற்றியுள்ளதாகவும், இதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தமிழ்

Page 2 of 43012345...102030...Last »