9.3 கோடிக்கும் மேற்பட்டோரின் ஆதார் எண் பான் எண்ணுடன் பேர் இணைக்கப்பட்டுள்ளது: வருமான வரித்துறை தகவல்

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=327068

டெல்லி: பான் எண்ணுடன் 9.3 கோடி பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. பான் எண் வைத்துள்ள 30 கோடி பேரில் 9.3 கோடி பேர்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன்  இணைத்துள்ளனர். 30 சதவிகிதம் பேர் மட்டுமே பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாகவும் வருமான வரித் துறை தகவல் தெரிவித்துள்ளது.  

(Visited 3 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *