5 நாள் பரோல் முடிந்து மீண்டும் சிறைக்கு சென்றார் சசிகலா

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=342766

பெங்களூரு: 5 நாள் பரோல் முடிந்த நிலையில் சசிகலா மீண்டும் பெங்களூரு சிறைக்கு சென்றார். சிகிச்சை பெற்றுவரும் கணவர் நடராஜனை பார்க்க பரோலில் சசிகலா வெளிவந்தார். பரோல் காலம் முடிவடைந்ததால் மீண்டும் சிறைக்கு சென்றார்.

(Visited 1 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *