எம்.எல்.ஏ.,க்களை தூண்டிய 'லோக்கல் பாலிடிக்ஸ்'

http://www.dinamalar.com/news_detail.asp?id=1840028

Advertisement பதிவு செய்த நாள் 23 ஆக
2017
14:28

சென்னை: எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கவிழ்ப்பதன் மூலம், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு விதங்களில் லாபம் கிடைக்க இருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.
1.கூவத்தூரில் ஏற்கனவே எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்ட போது, ‘கோடி’களை கொடுத்து கவனித்ததைப் போல, இம்முறையும் கவனிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. பெரிய தொகையில்,’10’ வரை, இம்முறை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், புதுச்சேரி ரிசார்ட்டில், எம்.எல்.ஏ.,க்கள் தங்கி உள்ளனர்.
2.ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வுக்கும், சொந்த கட்சிக்குள்ளேயே உள்ளூரிலேயே ஆயிரத்தெட்டு பிரச்னைகள் உள்ளன. குறிப்பாக, பலருக்கும் சொந்த மாவட்டத்தில் இருக்கும் அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலர்களோடு ஒத்துப் போகவில்லை. அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் பழனிச்சாமி, பன்னீர்செல்வம் தரப்பில் இருப்பதால், பலரும் தினகரன் ஆதரவாளராக மாறி உள்ளனர்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் பட்டியல்:
பெயர் – தொகுதி
————————————————-
1.வெற்றிவேல் – பெரம்பூர்
2.தங்கத் தமிழ் செல்வன் – ஆண்டிப்பட்டி
3.பார்த்திபன் – சோளிங்கர்
4.பாலசுப்பிரமணியன் – ஆம்பூர்
5.ஜெயந்தி பத்மநாபன் – குடியாத்தம்
6.செந்தில் பாலாஜி – அரவக்குறிச்சி
7.பழனியப்பன் – பாப்பிரெட்டிப்பட்டி
8.ரங்கசாமி – தஞ்சாவூர்
9.ஜக்கையன் – கம்பம்
10. கதிர்காமு – பெரியகுளம்
11.டாக்டர் முத்தையா – பரமக்குடி
12.மாரியப்பன் கென்னடி – மானாமதுரை
13. உமாமகேஸ்வரி – விளாத்திகுளம்
14. தங்கதுரை – நிலக்கோட்டை
15. சுப்பிரமணியம் – சாத்தூர்
16. சந்திரப்பிரபா – ஸ்ரீவில்லிப்புத்தூர்
17. சுந்தர்ராஜ் – ஒட்டப்பிடாரம்
18. ஏழுமலை – பூந்தமல்லி
19.கோதண்டபாணி – திருப்போரூர்

*ஜெயக்குமார் – வெற்றிவேல்

சென்னை, வட சென்னையின், அசைக்க முடியாத சக்தியாக, ராயபுரம் தொகுதியில் இருந்து தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும், மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரோடு, பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருக்கும் வெற்றிவேலுக்கு,

(Visited 5 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *