விதி மதி உல்டாவில் பேன்டசி

http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=25185&id1=3

10/12/2017 12:45:30 PM

ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் விஜய் பாலாஜி இயக்கியுள்ள படம், விதி மதி உல்டா. ரமீஸ் ராஜா, ஜனனி அய்யர், டேனியல் பாலாஜி, கருணாகரன் நடித்துள்ளனர். இயக்கம், விஜய் பாலாஜி. அவர் கூறுகையில், ‘விதியை மதியால் வெல்ல முடியும் என்பதைச் சொல்லும் படம் இது. காதல், சென்டிமென்ட், கிரைம் கலந்த கதை.

பேன்டசி ஏரியாவும் இருக்கிறது. பெரிய பட்ஜெட்டில்தான் பேன்டசி படங்கள் தர முடியும் என்பதை மாற்றி, திரைக்கதை மூலமும், எளிய காட்சிகளின் மூலமும் பேன்டசியை உணர வைக்க முயற்சித்திருக்கிறோம். பிளாக் ஹியூமர் பேன்டஸி வகை படம் இது’ என்றார்.

(Visited 6 times, 1 visits today)

<pre>இந்த பதிவை முழுமையாக <a href="http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=25185&id1=3" target="_blank">படிக்க</a></pre>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *