வட மாநிலங்களில் வெள்ளப் பெருக்கு: தேசிய பேரிடர் மேலாண்மை குழுக்கள் விரைவு

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=327061

கொல்கத்தா: அசாம், ஒடிசா, பூகார், திரிபுரா, மேற்கு வங்கத்தில் வெள்ளத்தில் சிக்கியோரை மீட்க தேசிய பேரிடர் மேலாண்மை குழுக்கள் விரைந்துள்ளனர். அசாம் 17, மேற்கு வங்கம் 12, பீகார் 10, ஒடிசா 4, திரிபுரா 1 குழுக்கள் பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

(Visited 4 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *