லோக்சபா தேர்தலுக்கு தயாராகிறோம்: தினகரன்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1823006

Advertisement பதிவு செய்த நாள் 30 ஜூலை
2017
12:35

தஞ்சாவூர்: தினகரன் அளித்த பேட்டி: 2019 லோக்சபா தேர்தலுக்க நாங்கள் தயாராகி வருகிறோம். பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைத்து கட்சியை பலப்படுத்தி வருகிறோம். ஆகஸ்ட் 4க்கு பிறகு எனது அமைதியை கலைப்பேன். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிப்பேன் இவ்வாறு அவர் கூறினார்.
திவாகரன் கூறும்போது, பன்னீர்செல்வம் எங்களின் எதிர்க்கட்சி கிடையாது. எங்களின் பங்காளி தான். பிரிந்து சென்றவர்கள் ஒவ்வொருவராக திரும்பி வந்து கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement Advertisement

(Visited 5 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *