ரசூல் பூக்குட்டி நடிக்கும் ஒரு கதை சொல்லட்டுமா

http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=25187&id1=3

10/12/2017 2:43:54 PM

ஆஸ்கர் விருது பெற்ற பிரபல இசை வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார். ஒரு கதை சொல்லட்டுமா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் தெலுங்கு, மலையாளம், மற்றும் இந்தியில் படம் தயாராகிறது. இசை வடிவமைப்பாளராகவே இப்படத்தில் ரசூல் பூக்குட்டி நடித்துள்ளார். திருச்சூரில் நடந்த ஒரு வார பூரம் திருவிழாவே படத்தின் கருவாகும்.

பார்வையாளர்களுக்காக இப்படம் இசை மற்றும் சிறப்பு சத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கேரள பாரம்பரிய செண்டை மேளம் மற்றும் யானைகளின் இசை உள்ளிட்டவற்றை துல்லியமாக பதிவிடப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. திரைப்படத்தை பிரசாத் பிரபாகர் இயக்க உள்ளார்.  

(Visited 3 times, 1 visits today)

<pre>இந்த பதிவை முழுமையாக <a href="http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=25187&id1=3" target="_blank">படிக்க</a></pre>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *