மீண்டும் ஜோடி சேரும் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங்

http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=25183&id1=3

10/12/2017 12:16:16 PM

வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று. இந்த படம் அடுத்த மாதம் 17ம் தேதி  ரிலீசாகிறது. இதையடுத்து மீண்டும் கார்த்தி, ரகுல் பிரீத் சிங் ஜோடியாக நடிக்கும் புதிய படம் உருவாகிறது. இதை ஆர்.கண்ணன் உதவியாளர் ரஜத் இயக்குகிறார். தற்போது பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்கும் கார்த்தி, இதை முடித்த பிறகு ரஜத் படத்தில் நடிக்க உள்ளார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது.

(Visited 4 times, 1 visits today)

<pre>இந்த பதிவை முழுமையாக <a href="http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=25183&id1=3" target="_blank">படிக்க</a></pre>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *