புகையிரத சாரதிகள் மற்றும் காப்பாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டுள்ளது

http://globaltamilnews.net/archives/44983

A train arrives at a train station in Colombo March 12 , 2010. China has agreed to lend $290 million to Sri Lanka to build a new airport and revive its railway network, the island nation’s foreign ministry said on Wednesday. REUTERS/Andrew Caballero-Reynolds (SRI LANKA – Tags: POLITICS BUSINESS)

புகையிரத சாரதிகள் மற்றும் காப்பாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள தொழிற்சங்க போராட்டம்  கைவிடப்படுவதாக  புகையிரத தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்

குறித்த தொழிற்சங்க நடவடிக்கை குறித்து  இன்று மாலை ஜனாதிபதி செயலாளருடன்   ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பினைத் தொடர்ந்து  போராட்டத்தினை   கைவிடப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை போக்குவரத்து அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமையை அடுத்தே இந்த சந்திப்பு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *