தயாரிப்பாளரை காமெடியன் ஆக்கிய இயக்குநர்!

http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=25158&id1=3

10/10/2017 12:46:44 PM

நிறைய புராணப்படங்கள் பார்த்திருப்போம். அதில் மகாவிஷ்ணு, சிவபெருமானின் திருவிளையாடல்களை சொல்லும் படங்கள்தான் அதிகம் வந்திருக்கு. எனக்குத் தெரிஞ்சு தமிழில் பிரம்மாவின் பெருமைகளை சொல்லும் படங்கள் வந்ததில்லைனு நினைக்கறேன். விஷ்ணுவும், சிவனும் காத்தல், அழித்தல் பண்றதால ஒருவித அச்சத்தோடு அவங்கள ஃபாலோ பண்ணவேண்டிய கட்டாயத்தில் இருக்கோம்ஆனா, நம்மள படைச்சதோடு பிரம்மாவின் கடமை முடிஞ்சிடுச்சே…

அப்புறம் ஏன் அவரை வழிபடணும்னு நினைக்க ஆரம்பிச்சிட்டோம் போல… அதனால் தான் பிரம்மாவின் கோவில் கூட அரிதாகத்தான் அங்கொண்ணும் இங்கொண்ணுமாகத்தான் இருக்கு. ஆனா, பிரம்மாவிடமும் நிறைய திருவிளையாடல்கள் இருக்கு – எடிட்டிங் பரபரப்புக்கிடையே உற்சாகம் பொங்க பேசுகிறார் புருஷ்விஜயகுமார். நகுல், நீதுசந்திரா, ஆஷ்னா ஜாவேரி நடிக்கும் பிரம்மா.காம் படத்தின் அறிமுக இயக்குநர் இவர்.

ஆத்தாடி. திருவிளையாடல் காலகட்டத்துக்கே அழைச்சிட்டு போயிடுவீங்க போலிருக்கே…?

புராணப் படமா எதிர்பார்த்துடாதீங்க ப்ரோ. இது கலர்ஃபுல்லான ஃபேன்டஸி காமெடி. அடுத்த சீன் இதுவாகத்தானிருக்கும்னு நீங்க நினைக்கற யூகம் எதுவும் இதுல இருக்காது. ஜாலியான ஒரு கன்டென்ட் வச்சிருக்கேன். திடீர்னு உங்க முன்னாடி கடவுள் தோன்றினால் என்ன நிகழும்? உனக்கு வேண்டும் வரம் கேள்னு நம்மை கடவுள் கேட்பார். என்ன வரம் நமக்கு தேவைன்னு கடவுள் தெரிஞ்சு வச்சுக்க மாட்டாரா?னு நமக்குள்ளேயே சில நேரங்களில் கேள்வி எழும் இல்லையா! அந்த சந்தேகத்துக்கான விடையைத் தான் பிரம்மா.காம்ல சொல்லியிருக்கோம்.

சின்னச் சின்ன விஷயத்துக்கும் எமோஷனல் ஆகுற..  பிரமிக்கற, கண்கலங்குற, அப்செட் ஆகுற ஒரு சாதாரண பையனோட வாழ்க்கையில் நடக்கற விஷயங்கள்தான் கதை. என்னோட ஹீரோவுக்கு பெரிய பாடிபில்டர் லுக் தேவைப்படல. சாதாரண பையன் லுக் இருந்தா போதும். அதுக்கு நகுல் சார் ரொம்ப பொருத்தமா இருந்தார். அவர் வருஷத்துக்கு ஒரு படம் பண்ணினாலும் பேசப்படக்கூடிய படமாகத்தான் பண்ணுவார்.

நகுலைத் தவிர பாக்யராஜ் சார், கௌசல்யா,

(Visited 1 times, 1 visits today)

<pre>இந்த பதிவை முழுமையாக <a href="http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=25158&id1=3" target="_blank">படிக்க</a></pre>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *