ஜம்மு-காஷ்மீர் அர்னியாவில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=336053

அர்னியா: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அர்னியாவில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருவதால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இந்த தாக்குதலில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

(Visited 2 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *