ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்: ராணுவ வீரர் வீர மரணம்

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=342759

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர் வீர மரணமடைந்துள்ளார். பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணா காதி துறையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ராணுவ வீரர் வீர மரணமடைந்துள்ளார் மற்றும் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *