ஜம்மும்மு-காஷ்மீர் மாநிலம் ஷோபியனில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=327032

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஷோபியனில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். நேற்று இரவு இந்த முகாமை திடீரென சுற்றி வளைத்த தீவிரவாதிகள், சரமாரியாக துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். உடனடியாக வீரர்களும் உஷார்படுத்தப்பட்டு, பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. 

(Visited 9 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *