சபரிமலை வழக்கு : அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=342928

டெல்லி : சபரி மலை வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசம் அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலையில் பெண்கள் வழிபட அனுமதிக்க வேண்டும் என  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் மற்றொரு தரப்பு பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசம் அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

(Visited 1 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *