கோரக்பூரில் நோய்களை கண்டறிய ஆய்வு மையம் அமைக்கப்படும்: ஜே.பி. நட்டா

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=327057

கோரக்பூர்: கோரக்பூரில் ரூ.85 கோடியில் குழந்தைகளுக்காக நோய்களை கண்டறிய ஆய்வு மையம் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். ஆராய்ச்சி மையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தகவல் தெரிவித்துள்ளார்.

(Visited 5 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *