கூடுதல் அணு மின்சாரம்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1833018

Advertisement பதிவு செய்த நாள் 13 ஆக
2017
03:30

மும்பை: ”நாட்டில் தற்போது, 6,800 மெகாவாட், அணு மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதை தவிர, 700 மெகாவாட் வீதம், 10 அணு உலைகளை அமைக்க திட்டமிட்டு வருகிறோம். இதனால், கூடுதலாக, 7 ஆயிரம் மெகாவாட், அணு மின்சாரம் கிடைக்கும். இதையடுத்து, நாட்டின் அணுமின் உற்பத்தி, 14 ஆயிரம் மெகாவாட்டாக உயரும்,” என, மத்திய மின்துறை அமைச்சர், பியுஷ் கோயல் கூறினார்.

Advertisement Advertisement

(Visited 8 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *