காஷ்மீரில் திவிரவாதிகள் தாக்குதல்: தமிழக வீரர் வீரமரணம்

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=327031

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் இளையராஜா வீரமரணமடைந்தார். சிவகங்கை மாவட்டம் கண்டனியைச் சேர்ந்த இளையராஜா தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தார்.

(Visited 10 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *