காவிரியில் கர்நாடக அரசு கழிவு நீர் கலப்பது தொடர்பான வழக்கு: மத்திய அரசு பதில்

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=342764

டெல்லி: காவிரியில் கர்நாடக அரசு கழிவு நீர் கலப்பதாக தொடர்ந்த வழக்கு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதில் அளித்துள்ளது. 2018ம் ஆண்டு மார்ச் மாதம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதில் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு பதில் தெரிவித்துள்ளது.

(Visited 1 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *