ஒரே பாடலுக்கு 5 நடன இயக்குனர்கள்

http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=25184&id1=3

10/12/2017 12:33:15 PM

சக்க போடு போடு ராஜா படத்தில், சந்தானம் அறிமுகப் பாடல் காட்சியாக, ‘கலக்கு மச்சா’ என்ற பாடல் காட்சி படமானது. ராஜுசுந்தரம், ஸ்ரீதர், தினேஷ், நோபல், ஜானி ஆகிய 5 நடன இயக்குனர்கள் முதல்முறையாக இணைந்து நடனக் காட்சி அமைத்தனர். சிம்பு இசையில் ரோகேஷ் எழுதிய இப்பாடலை அனிருத்  பாடினார். ஜி.எல்.சேதுராமன் இயக்கினார். நவம்பர் 14ம் தேதி ஆடியோ வெளியீட்டு விழா நடக்கிறது.

(Visited 1 times, 1 visits today)

<pre>இந்த பதிவை முழுமையாக <a href="http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=25184&id1=3" target="_blank">படிக்க</a></pre>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *