எங்களுக்கேவா? – போட்டிக்கதை 2

http://www.nisaptham.com/2017/10/2.html
இந்த பதிவை முழுமையாக படிக்க

“எல்லாம் சரியா வருமா பாஸ்?” “மேலிடத்துலேந்தே க்ரீன் சிக்னல் வந்தடுச்சு.. இன்னமும் சந்தேகத்தோட இருக்கியா..” என்றபடி தொடர்ந்தார். “நமக்கு தேவை உயிரை பணயம் வைக்க தயாராக இருக்குற முப்பது பேர்..” “மருந்தை குடிச்சுட்டு 27 நாள் ஊர் ஊரா சுத்துனா போதும்” “நான் இன்னும் 4 நாள்ல 15 பேர்கிட்ட டெஸ்ட் பண்ணும்..” “நீ மருந்தை சரியா தயாரி..”                                                                ** 30 பேருக்கும் மருந்து செலுத்திய பின் 28வது நாள்.. “பாஸ் நம்ம பிளான் சக்சஸ்..” “ஊருக்குள்ள ஒரு கொசு கூட பிழைக்கல பாஸ்..” “நம்ம நேனோபாட்ஸ் அக்டிவேட் ஆகி அத்தனையும் க்ளேஸ்..” “யெஸ்.. யெஸ்.. யெஸ்.. வீ டிட் இட்..” “இனிமே டெங்கு டெத்ஸ் இருக்காது.. சியர்ஸ்..”                                                                      ** ஒரு மாதம் கழித்து.. ” எனக்கு இந்த ஆப்ரிக்கா டிரிப் கடுப்பா வருது பாஸ்..” “எந்தக் கொசுவை கொல்ல நம்ம வருஷ கணக்கா போராடினோமோ… அந்த கொசு முட்டையை வாங்கிட்டு போய் வளர்த்து விடனுமா.. வேற வழியே இல்லையா..” “என்னடா பண்ணுறது.. கொசுவை சாப்பிடுற மீன்.. தவளை.. தட்டான் எண்ணிக்கை

(Visited 1 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *