ஆர்கே நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 31க்குள் நடத்தப்படும்: தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=342769

சென்னை: சென்னை ஆர் கே நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 31க்குள் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ஏகே ஜோதி ஆர் கே நகர் இடைத்தேர்தல் குறித்து உறுதி அளித்துள்ளார். ஜெயலலிதா மறைவு காரணமாக ஆர் கே நகரில்  இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. முன்னதாக பணப்பட்டுவாடா புகார் காரணமாக ஆர் கே நகர் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *